TooBrief TooBrief

Home / Headlines

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துர்கா யானை: 3000 கி.மீ கடந்து வந்த அதிசயம்!

ABP Tamil · GovernmentPolicies · 2026-09-14

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துர்கா யானை: 3000 கி.மீ கடந்து வந்த அதிசயம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 'துர்கா' என்ற 5 வயது பெண் யானை தமிழக அரசு வாங்கி இருந்த நிலையில் இன்று யானை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 யானைகள் அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது தமிழக அரசு சார்பாக இந்து அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு 5 யானைகள் அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கு துர்கா யானை கொண்டு கொண்டுவரப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துர்கா யானை: 3000 கி.மீ கடந்து வந்த அதிசயம்!

Read original on ABP Tamil Get the app

Licensed summary · LicensedSummary

Related briefs