TooBrief TooBrief

Home / Headlines

ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி

ABP Tamil · GovernmentPolicies · 2026-09-14

ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி

அரசியலை புரட்டிப்போட்ட சட்டமன்ற தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டிப்போட்டது. அந்த வகையில் திராவிட கட்சிகளான திமுக 2வது இடத்திற்கும், அதிமுக 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதே நேரம் நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தவெகவிற்கு பல்டி அடித்தது. அடுத்தாக விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தது. அதே நேரம் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக அந்த கட்சியில் இருந்து 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

Read original on ABP Tamil Get the app

Licensed summary · LicensedSummary

Related briefs