TooBrief TooBrief

Home / Headlines

Ajithkumar: சொன்னதை செய்தவர் அஜித்.. வெற்றி விழா மேடையில் காதில் சொன்ன

ABP Tamil · GovernmentPolicies · 2026-09-14

Ajithkumar: சொன்னதை செய்தவர் அஜித்.. வெற்றி விழா மேடையில் காதில் சொன்ன

உதவி இயக்குநராக இருந்த காலக்கட்டத்தில் அஜித்குமார் சொன்ன ஒரு வார்த்தை வாழ்க்கையை மாற்றியது என நடிகரும் இயக்குநருமான சிங்கம் புலி தெரிவித்துள்ளார். ஊரைச்சுற்றி இருந்த சினிமா பிரபலங்கள் மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் தான் பிறந்தேன். அப்பா பேருந்து நடத்துநராக பணியாற்றியவர். பின் டிக்கெட் செக்கிங் இன்ஸ்பெக்டராக மாறினார். என் அம்மா, அப்பாவுக்கு வயது வித்தியாசமே 12 இருக்கும். அதனால் திருமணமான பிறகு ஏதேனும் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றால் சேலை கட்டி விடவே ஒரு ஆளை என் பாட்டி அனுப்பி விட்டார்கள். பஸ்ஸின் என் அம்மாவுக்கு அப்பாவுக்கு அரை டிக்கெட் தான் போட்டிருக்கிறார். பின்னாளில் அவரே மனைவியாக வருவார் என அப்பா எதிர்பார்க்கவில்லை.

Read original on ABP Tamil Get the app

Licensed summary · LicensedSummary

Related briefs