ABP Tamil · GovernmentPolicies · 2026-09-14
Aadhav Arjuna: முதல்வர் விஜய் லண்டன் பயணத்தில் நடப்பது என்ன? .. போன நோக்கம்
சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் கார் பந்தயத்தை தொடங்கி வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை முதலமைச்சர் விஜய் பெற்றுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “மோட்டார் விளையாட்டின் உச்சபட்சமாக இருக்கும் 'ஃபார்முலா ஒன்' உலக சாம்பியன்ஷிப் போட்டி, 1950 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'The Le Mans Cup - Silverstone Round' போட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைக் கொண்டார். ஸ்டாலின் மாஸ்டர் பிளான் தூதுபோன கனிமொழி!
Read original on ABP Tamil Get the app
Licensed summary · LicensedSummary
Related briefs
- ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி
- 300 சீர்வரிசைகளா? சேலத்தில் விநாயகர் சதுர்த்திக்கு நடந்த பிரம்மாண்ட வழிபாடு!
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துர்கா யானை: 3000 கி.மீ கடந்து வந்த அதிசயம்!
- Ajithkumar: சொன்னதை செய்தவர் அஜித்.. வெற்றி விழா மேடையில் காதில் சொன்ன
- Nuvvu leka Neanu Lenu Serial Today Sep14th:దమయంతికి స్ట్రాంగ్ వార్నింగ్