TooBrief TooBrief

Home / Headlines

விஜய் சேதுபதி பேச்சு குறித்த கேள்வி கேட்ட பத்திரிகையாளர்..அமைச்சர் ரமேஷ்

ABP Tamil · Entertainment · 2026-09-15

விஜய் சேதுபதி பேச்சு குறித்த கேள்வி கேட்ட பத்திரிகையாளர்..அமைச்சர் ரமேஷ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து விவாதமாகி வரும் நிலையில் , இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கொடுத்த பதில் வைரலாகி வருகிறது . பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கியது . 19 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் முதல் வாரம் பிக்பாஸ் வீட்டின் லீடராக ஷாத்திகா தேர்வு செய்யப்பட்டார் .

Read original on ABP Tamil Get the app

Licensed summary · LicensedSummary

Related briefs