ABP Tamil · Jobs · 2026-09-12
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும்
நாகை: தமிழ்நாடு அரசால் சிறுபான்மையின சமூக மக்களின் கல்வி மற்றும் வாழ்வியல் நிலையை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில விரும்பும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் கனவை நனவாக்கும் வகையில் சிறப்புமிக்க நிதியுதவித் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி 2026-2027ஆம் கல்வியாண்டில் வெளிநாடுகளுக்குச் சென்று முதுகலைப் பட்டப்படிப்பு பயிலத் தேர்வாகும் முஸ்லிம் சிறுபான்மையின மாணவர்களுக்கு தலா 36 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
Read original on ABP Tamil Get the app
Licensed summary · LicensedSummary
Related briefs
- Indian Navy Jobs : ইন্ডিয়ান নেভিতে শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, রেজিস্ট্রেশন
- What makes a recruiter stop at your resume? Know the anatomy of a great
- RRB రైల్వేలో 4,029 ఉద్యోగాలు.. మరికొన్ని గంటల్లో ముగుస్తున్న దరఖాస్తు గడువు!
- SSC CGL 2026లో 12,256 ఉద్యోగాలు.. రాత పరీక్షల షెడ్యూల్ వచ్చేసింది!
- RRB NTPC Recruitment 2026 : Over 5 , 000 Vacancies Approved – Chennaionline