ABP Tamil · GovernmentPolicies · 2026-09-27
Bajaj: இனிமே நாங்கதான்... முதல் ஆஃப் ரோட் பைக்கை இறக்கப்போகும் பஜாஜ்!
இந்தியாவில் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகனங்களில் ஒன்று பஜாஜ். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பஜாஜ்: டிவிஎஸ், ஹீரோ, ஹோண்டா, ராயல் என்ஃபீல்ட் ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக திகழும் பஜாஜ் நிறுவனமும் திகழ்கிறது. நல்ல மைலேஜ் தரும் பைக்குகள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் இந்த பஜாஜ் நிறுவனம் தற்போது ஆஃப் ரோட் பைக்கிலும் ஆர்வம் காட்டி வருகிறது. அவர்களின் முதல் ஆஃப் ரோட் பைக் விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த பைக் இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.
Read original on ABP Tamil Get the app
Licensed summary · LicensedSummary
Related briefs
- Bank Strike 2026: సెప్టెంబర్ 28 నుంచి మూడు రోజుల పాటు బ్యాంకుల సమ్మె..
- 5 నిమిషాల్లోనే 70 శాతం ఛార్జ్.. EV Charging లో సంచలనం సృష్టిస్తున్న కొత్త
- Rejinagar Bye Election: 'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না'
- Data Free Recharge : এবার ২৮ দিনের রিচার্জ থেকে মুক্তি ? TRAI-এর নতুন নিয়মে
- Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে