ABP Tamil · GovernmentPolicies · 2026-09-27
TVK: "பண்ணையார் வீட்டுக் குழந்தை உளறல் நிதி.." உதயநிதியை விளாசிய தவெக!
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே திமுக - தவெக மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தல்: இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக - எதிர்க்கட்சியான திமுக - இரு தொகுதிகளையும் பறிகொடுத்த அதிமுக - நாம் தமிழர் - இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் நேற்று முன்தினம் முதலமைச்சர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார். உதயநிதி ஸ்டாலின் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார்.
Read original on ABP Tamil Get the app
Licensed summary · LicensedSummary
Related briefs
- IndiGo Guwahati-Bengaluru Flight Hits Tail During Second Landing Attempt
- Anemia Symptoms : మీలో ఈ లక్షణాలు కనిపిస్తున్నాయా? అయితే ఇది రక్తహీనత (Iron
- Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে
- Storing Beer in the Fridge : బీరును ఫ్రిడ్జ్లో పెడుతున్నారా? అయితే ఈ విషయాలు
- Beware Of Babri Bhakts’: Yogi Warns ‘Bajrangis’ Of Attempts To Defame Ram