Oneindia Tamil · DistrictNews · 2026-09-28
ம.பி.யில் மசூதியை இடிக்க முயற்சி.. போலீசாரை கல்லால் அடித்த கும்பல்.. தடியடி
போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை சாலை விரிவாக்க பணிக்காக இன்று இடிக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் போராட்டம் நடத்திதோடு போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடிதத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Madhya Pradesh Mosque Demolition: Officials arrived today to demolish a portion of the Shahi Mosque in Ujjain, Madhya Pradesh, for a road widening project.
Read original on Oneindia Tamil Get the app
Licensed summary · LicensedSummary
Related briefs
- Supreme Court: ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, ঋত-শিবিরের ১০ বিধায়কের
- Amitabh Bachchan: ‘অমিতাভের সঙ্গে দেখা করতে এসেছি!’, কাসভের চাঞ্চল্যকর দাবি
- Ranbir Kapoor net worth: আড়াইশো কোটির বাংলো, গ্যারাজে সাড়ে তিন কোটির গাড়ি!
- Heavy rain triggered landslides and river overflows in parts of Nepal
- Sensex tumbles 1,000 points: Why markets are falling despite strong growth