ABP Tamil · GovernmentPolicies · 2026-09-14
Rasi Palan Today (14-09-2026): விநாயகரின் அருளால் லாபம் பெறும் ராசி எது?
செப்டம்பர் 14ம் தேதியான வளர்பிறை சதுர்த்தி திருநாளாகும். ஆவணி மாதம் 28ம் தேதியான இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம். இன்றைய ராசிபலன்கள் (செப்டம்பர் 14) மேஷம் மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். நண்பர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ரிஷபம் தொழில் சார்ந்த கருவிகளால் லாபங்கள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும்.
Read original on ABP Tamil Get the app
Licensed summary · LicensedSummary
Related briefs
- Trump downplays AI curbs as US races China for tech lead
- कौन हैं संचिता प्रधान डे? जिनपर ममता बनर्जी को नंदीग्राम में खुद से ज्यादा
- रात गई पर बात नहीं! ब्रिक्स की सफलता से तिलमिलाया बांग्लादेश, नंदीग्राम
- ‘No Threats, No Pressure’: Bhopal Court Acquits Muslim Man In Conversion Case
- BRICS समिट के आखिरी सत्र में पीएम मोदी ने किस बात पर जताई चिंता