ABP Tamil · GovernmentPolicies · 2026-09-27
பாபநாசத்தில் நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை
தஞ்சாவூர்: தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் பாபநாசம் கீழகஞ்சி மேட்டில் உள்ள சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் சுக.சரவணன் இல்லத்தில் நடந்தது. அனைவரையும் மாநில அமைப்பு செயலாளர் சுக.சரவணன், வரவேற்றார். சங்க மாநில தலைவர் கே.எஸ்.முகமதுஇப்ராஹிம் தலைமை வகித்து பேசினார். மாநில பொருளாளர் கிருஷ்ணன் மாநில துணை தலைவர் ஜெயக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் மாநில மகளிர் அணி துணை செயலாளர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். தஞ்சாவூர் மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் அருணாசலம் துணை செயலாளர் ஆனந்தன் துணைத் தலைவர்.
Read original on ABP Tamil Get the app
Licensed summary · LicensedSummary
Related briefs
- సచివాలయ ఉద్యోగుల నిరసన, ఉద్రిక్తత- మంత్రి కీలక ప్రకటన..!!
- Anti Defection Law: ভোটে জেতার পর দলবদল করেছেন কমপক্ষে ১১১ জন সাংসদ-বিধায়ক
- Mayawati announces restructuring of BSP
- Sonam Wangchuk Backs CJP Protest Seeking EC Accountability
- Daily Astrology: ২ রাশির কপাল খুলছে, বাড়িতে সুসংবাদ আসতে পারে, প্রাপ্তি যোগ