TooBrief TooBrief

Home / Headlines

Aishwarya Lekshmi: ஆசையாக வாங்கிய கார்.. ஆபாசமாக பேசிய நெட்டிசன்கள்...

ABP Tamil · GovernmentPolicies · 2026-09-14

Aishwarya Lekshmi: ஆசையாக வாங்கிய கார்.. ஆபாசமாக பேசிய நெட்டிசன்கள்...

காதல் தோல்வியில் இருந்து தான் மீண்ட கதையை நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னைச் சுற்றும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் ஆக்‌ஷன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் சிலகால இடைவெளிக்குப் பின் மீண்டும் மலையாள சினிமாவில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள ஆஷா படம் கடந்த செப்டம்பர் 11ம் தேதி ரிலீசாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியுடன் ஊர்வசி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Read original on ABP Tamil Get the app

Licensed summary · LicensedSummary

Related briefs