ABP Tamil · GovernmentPolicies · 2026-09-27
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல்
இ்ந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ள நிலையில், மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம். 1. Mahindra Scorpio Lifestyler: மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் முக்கியமான கார்களில் ஒன்று Mahindra Scorpio. இந்த காரிலே சற்று மாற்றத்துடன் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள கார் Mahindra Scorpio Lifestyler. உலக சந்தையில் இந்த வடிவிலான கார்கள் மிகவும் பிரபலமாக உள்ள நிலையில், இசுசு நிறுவன காரின் தோற்றத்தில் இந்த கார் அறிமுகமாக உள்ளது.
Read original on ABP Tamil Get the app
Licensed summary · LicensedSummary
Related briefs
- సచివాలయ ఉద్యోగుల నిరసన, ఉద్రిక్తత- మంత్రి కీలక ప్రకటన..!!
- Anti Defection Law: ভোটে জেতার পর দলবদল করেছেন কমপক্ষে ১১১ জন সাংসদ-বিধায়ক
- Mayawati announces restructuring of BSP
- Sonam Wangchuk Backs CJP Protest Seeking EC Accountability
- Daily Astrology: ২ রাশির কপাল খুলছে, বাড়িতে সুসংবাদ আসতে পারে, প্রাপ্তি যোগ