ABP Tamil · GovernmentPolicies · 2026-09-27
10 ஆண்டுகளாக அக்கிரமம் " பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் !! பாலியல் தொல்லை
"மாணவியின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ்" தருமபுரி மாவட்டம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் தங்கவேல். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் , கடந்த சில நாட்களாக பள்ளியில் பயிலும் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு தங்கவேல் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். மேலும் மாணவியின் செல்போனுக்கு இரவு நேரங்களில் ஆபாசமாக அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மாணவி இது குறித்து தனது நண்பர்களிடம் பகிர்ந்த நிலையில் இதனை அறிந்த அப்பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்கள் தங்கவேலை கண்டித்ததாக தெரிகிறது.
Read original on ABP Tamil Get the app
Licensed summary · LicensedSummary
Related briefs
- Rahul Gandhi Vs CEC Gyanesh Kumar: ‘Match-Fixing’ Claim | BJP Hits Back | EC
- Rampage In LPU: Political Blame Game Erupts As Phagwara Comes To A Standstill
- Video appears to show PWD Minister Parvesh Verma slapping Sahib Singh during a
- BREAKING: PWD Engineer Complains Against Jarnail Singh | Parvesh Verma Row |
- No Cost EMI: ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত